Skip to main content

Posts

Showing posts with the label 10th Tamil unit 9 reduced syllabus study materials

பத்தாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடப்பகுதி - அலகு -9 முழுவதும்

  நமது குழுவின் சார்பாக கொரோனா காலத்தில் தினமும் வீட்டிலிருந்து படிக்க வசதியாக பாடங்களை வழங்கியது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இப்போது பள்ளி திறந்தவுடன் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இப்போது நமது பள்ளிக்கல்வித்துறை பாடங்களை குறைத்து பாடப்பகுதிகள் வழங்கியுள்ளது. இதனை உங்களுக்கு வசதியாக பிரித்து அலகு வாரியாக கொடுத்துள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயன்படும் எனநினைக்கிறோம். எனவே இதனை பயன்படுத்தி தேர்வுக்கு நன்முறையில் தயாரித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதனை நமக்கு பிரத்யேகமாக தயாரித்து வழங்கியமைக்காக செலக்சன் கையேட்டுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். Topic- பத்தாம் வகுப்பு தமிழ் - அலகு -9 முழுவதும் File type- PDF 10th Tamil unit -9 மேலும் குறைக்கப்பட்ட தமிழ் பாடங்களுக்கு  https://www.zealstudy.me/p/10th-tamil-reduced-syllabus-study.html  என்ற வலைத்தள பக்கத்தை பார்க்கவும்.

Follow us on Google News to Get Latest updates in Google search box

Followers