التخطي إلى المحتوى الرئيسي

Zeal study TET / TRB Psychology உளவியல் (அறிவுப்புல வளர்ச்சி) online test

TET 2025 - உளவியல் அலகு 3 ஆன்லைன் தேர்வு - Zeal Study

உளவியல் அலகு 3: அறிவுப்புல வளர்ச்சி

TET / TRB / TNPSC - முக்கிய வினாக்கள் (15 Questions)

1. கவனித்தலின் முதல் அடிப்படை நிலை எது?
விடை: புலன் காட்சியறிதல்.
2. கவனித்தலை தீர்மானிக்கும் அகக்காரணி எது?
விடை: நாட்டங்கள்.
3. கவன வீச்சை அளவிடப் பயன்படும் கருவி எது?
விடை: டச்சிடாஸ்கோப் (Tachistoscope).
4. முதிர்ச்சி அடைந்த ஒருவனது கவன வீச்சு அளவு எவ்வளவு?
விடை: 6.
5. பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் ________ வளர்ச்சி பற்றியது.
விடை: அறிவு வளர்ச்சி (Cognitive Development).
6. பியாஜேயின் சென்ஸரி மோட்டார் (Sensory Motor) நிலைக்காலம் எது?
விடை: 0 - 2 ஆண்டுகள் வரை.
7. கவனித்தல் எதன் செயல்?
விடை: பெருமூளை.
8. புலன்காட்சி, உற்றுநோக்கல் போன்ற செயலுக்கு அடிப்படையாக அமைவது?
விடை: கவனம்.
9. கவனித்தலைத் தீர்மானிக்கும் புறக்காரணி எது?
விடை: புதுமை.
10. கற்பித்தலில் 'கருத்துப்பட உருவாக்க முறையை' (Concept Maps) விரிவாக்கியவர் யார்?
விடை: இராபர்ட் எம். காக்னே.
11. குழந்தைகள் எதன் மூலம் கற்கிறார்கள்?
விடை: புலன்கள் (Senses).
12. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியிலிருந்து ஒரு பொதுவான உண்மையை அடையும் முறை எது?
விடை: கண்டுபிடித்தல் / தொகுத்தறிதல் முறை.
13. தெளிவான கவனம் என்பது ________.
விடை: மீண்டும் மீண்டும் துணிவான செயல் மூலம் பெறப்படுவது.
14. உளக்காட்சிகள் எவற்றின் கருவிகளாகும்?
விடை: உள்ளுருவாக்கம்.
15. கற்றல் கற்பித்தலில் மாணவரின் கவனத்தை ஈர்க்க தற்போது கையாளப்படும் சிறப்பான முறை?
விடை: வாழ்க்கை ஒட்டிய கல்வி, செய்து கற்றல் மற்றும் விளையாட்டு முறை.

تعليقات

إرسال تعليق

Follow us on Google News to Get Latest updates in Google search box

المشاركات الشائعة من هذه المدونة

TNTET 2026: தமிழ் முழுமையான மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) online full test - 1

TNTET 2025 - தமிழ் முழு மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2025: தமிழ் மாதிரித் தேர்வு (50 வினாக்கள்) இயல் 3: அறிவியல் ஆத்திச்சூடி | எந்திர மனிதன் | ஒளி பிறந்தது | இலக்கணம் 1. புதிய ஆத்திச்சூடி எழுதியவர் யார்? ஔவையார் பாரதியார் கவிமணி நெல்லை சு. முத்து விடை விடை: B. பாரதியார் 2. 'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பெற்றவர்? விக்ரம் சாராபாய் மயில்சாமி அண்ணாதுரை நெல்லை சு. முத்து சிவன் விடை விடை: C. நெல்லை சு. முத்து 3. 'ஔடதம்' என்பதன் பொருள் யாது? உணவு நீர் காற்று மருந்து விடை விடை: D. மருந்து 4. 'இயன்றவரை' என்ற சொல்லின் பொருள்? ...

KALVI TV | TRB_TET | EDUCATONAL PSYCHOLOGY - PART - 01 கல்வி உளவியல் - பகுதி 1

 வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்

Zeal study TNTET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - மாதிரி தேர்வு -1

TNTET 2026 உளவியல் மாதிரித் தேர்வு Zeal study TET 2026: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TNTET 2026 சமூக அறிவியல் மாதிரித் தேர்வு - 1

TNTET 2025 சமூக அறிவியல் மாதிரித் தேர்வு Zeal study TNTET 2026 சமூக அறிவியல் மாதிரித் தேர்வு - 1 மீண்டும் தேர்வு எழுதவும்

Zeal study TNTET 2026: Tamil Quiz - Model Test 16 தமிழ் மாதிரித் தேர்வு - 16 (பழமொழி, திருநெல்வேலி & இலக்கணம்)

 இதில் பழமொழி நானூறு, திருநெல்வேலி வரலாறு, சிற்றிலக்கியங்கள் மற்றும் இலக்கணப் பகுதியான அணிகள் தொடர்பான அனைத்து வினாக்களும் இடம்பெற்றுள்ளன.தேர்வு முடித்த பின் விடைகளை மேலே scroll பண்ணி பார்க்கவும்.நன்றி 

المتابعون