Skip to main content

Posts

*அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள். தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு

 *முதலமைச்சர் அறிவிப்பு* *அரசு ஊழியர் நலன்* 🎯EL சரண்டர் இந்த ஆண்டு முதல் 01.10.2025 சரண் செய்யலாம்,  🎯DA 2% உயர்த்ப்பட்டது 🎯பண்டிகை கால முன் பணம் 10,000 லிருந்து 20,000 ஆக உயர்வு 🎯கல்வி. முன் பண உயர்வு 50,000 ஆக உயர்வு 🎯திருமண முன் பணம் 5 லட்சமாக உயர்வு 🎯பொங்கல் போனஸ் ஓய்வு ஊழியர்களுக்கு 500 லிருந்து 1000 ஆக உயர்வு 🎯பழைய ஓய்வூதிய கமிட்டி அறிக்கையை 9 மாதத்திற்கு பதிலாக செப்டம்பர் மாத இறுதிக்குள் அளிக்க உத்தரவு 🎯மகப்பேறு விடுப்பையும் தகுதிகான் பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் மாற்றுப்பணி ஆசிரியர்களை பள்ளி கடைசி வேலை நாளுக்கு முதல் நாள் விடுவிக்க பள்ளி கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!_*

 *_அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் மாற்றுப்பணி

Follow us on Google News to Get Latest updates in Google search box

Followers