Skip to main content

ECO CLUB NOTIFICATION

 

*DOWNLOAD ECO CLUB NOTIFICATION*

▪️Model Notification-ஐ  word format-யில்  download செய்து fill & sign  செய்து upload  செய்யலாம்.

▪️அல்லது Print எடுத்து fill செய்து கையொப்பமிட்டு upload செய்து கொள்ளலாம்.

▪️fill & sign செய்த Notification form-ஐ image ஆகவோ PDF வடிவிலோ upload செய்து கொள்ளலாம்.

*♻️ECO CLUB MISSION LIFE PORTAL*

🔖அனைத்து வகைப் பள்ளிகளிலும் செயல்படும்

சுற்றுச்சூழல் மன்றம் தொடர்பான Notification-ஐ

eco club mission life portal-லில் பதிவேற்றம் செய்தல்.

🖨️அதற்கான certificate download செய்து அறிவிப்பு பலகையில் ஒட்டுதல்.

*▪️சிறு திருத்தம்*

➡️சுற்றுச்சூழல் மன்றம் தொடர்பான புகைப்படத்தை upload செய்யக்கூடாது.

▪️eco club செயல்படுவது தொடர்பான அறிவிப்பு (Notification)-ஐ பதிவு செய்ய வேண்டும்.

▪️Model Notification download செய்து கொண்டு அதனை fill செய்து upload செய்ய வேண்டும்.

▪️ஏற்கனவே புகைப்படத்தை upload செய்து certificate download செய்திருந்தாலும் re upload செய்து  certificate download செய்து கொள்ளலாம்.

▪️பதிவேற்றம் செய்த Notification  தவறாக இருந்தால் delete செய்து மீண்டும் பதிவேற்றம் செய்யலாம்.

▪️ first time login செய்யும்போது பள்ளி த.ஆ கைபேசி எண்ணிற்கு OTP வரும்.

▪️OTP பதிவு செய்து password generate செய்து பின்பு login செய்ய வேண்டும்.

▪️ஏற்கனவே பதிவு செய்தவர்கள் user id & password பதிவு செய்து re upload செய்து கொள்ளலாம்.

Notification பதிவிறக்கம செய்ய


Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Lesson plan For -6th Tamil - _பாரதம் அன்றைய நாற்றங்கால்

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study Lesson plan For -7th Tamil - கவிதைப்பேழை | விருந்தோம்பல் | பருவம் 3

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Followers