வணக்கம் நமது குழுவின் சார்பாக அனைத்து பாடங்களுக்குமான வினா விடைகள் மற்றும் அலகுத் தேர்வு வினாத்தாட்கள் ஆகியவை ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக வழங்கியுள்ளோம் . இதனை ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தி பயிற்சி பெற வாழ்த்துக்கள் .இந்த பதிவின் மூலம் தாங்கள் அனைத்து பாடங்களுக்கான வினா விடைகளை எளிதாக PDF வடிவில் பெறலாம் . உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவே இதனை பயன்படுத்தி மாணவர்கள் தனது நோட்டுப் புத்தகங்களில் அனைத்து விடைகளையும் எழுதி நன்கு பயிற்சி பெறலாம். கணித பாடத்திற்கு பயிற்சி வாரியாக விடைகளும் வழங்கியுள்ளோம். எனவே இதனைப் பயன்படுத்தி தாங்கள் நல்ல முறையில் தேர்வுக்கு பயிற்சி பெற முடியும். மேலும் போட்டித் தேர்வுகளையும் அச்சமில்லாமல் எதிர்கொள்ளலாம் .எனவே இதனைப் பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும் நன்றி.
TAMIL -
பத்தாம் வகுப்பு தமிழ் - அலகு-1 முழுவதும் PDF ( 10th Tamil unit -1 full study materials)
ENGLISH
10th English Unit -1 Full study materials
MATHS -TAMIL MEDIUM
10ஆம் வகுப்பு கணிதம் உறவுகளும் சார்புகளும் Ex 1.2 வினாவிடைகள் Tamil Medium10ஆம் வகுப்பு கணிதம் உறவுகளும் சார்புகளும் Ex 1.4 வினாவிடைகள் Tamil Medium10ஆம் வகுப்பு கணிதம் உறவுகளும் சார்புகளும் Ex 1.6 வினாவிடைகள் Tamil Medium- பத்தாம் வகுப்பு அறிவியல் அலகு-1 - இயக்க விதிகள்
- பத்தாம் வகுப்பு அறிவியல் அலகு-7-அணுக்களும் மூலக்கூறுகளும்
- பத்தாம் வகுப்பு அறிவியல் அலகு-12-தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
- பத்தாம் வகுப்பு அறிவியல் அலகு-15 -நரம்பு மண்டலம்
- SCIENCE ENGLISH MEDIUM
- 10th Science Unit -1 Laws of Motion
- 10th Science Unit -7 Atoms and Molecules
- 10th Science Unit -12 Plant Anatomy and Plant Physiology
- 10th Science Unit -15 Nervous System
- SOCIAL TAMIL MEDIUM
- 10th standard Social Science unit -1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
- 10th standard Social Science unit -11 இந்தியா அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
- 10th standard Social Science unit -18 இந்திய அரசியலமைப்பு
- 10th standard Social Science unit -23மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
- SOCIAL ENGLISH MEDIUM
- 10th standard Social Science unit -1 -Outbreak of World War I and Its Aftermath
- 10th standard Social Science unit -11 -India: Location, Relief and Drainage
- 10th standard Social Science unit -18 -Indian Constitution
- 10th standard Social Science unit -23 -Gross Domestic Product and its Growth: an Introduction
Comments
Post a Comment