நமது குà®´ுவின் சாà®°்பாக à®®ாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி காணொளிகள், ஒப்படைப்புகள், கையேடுகள், அலகுத் தேà®°்வு வினாத்தாள்கள்,குà®±ைக்கப்பட்ட பாடத்திட்டத்திà®±்கான கையேடுகள் வழங்கி உள்ளோà®®். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் à®®ாணவர்களுக்கு புத்தாக்க பயிà®±்சிக் கட்டகத்தினை அரசானது வழங்கி உள்ளது.
இந்த புத்தாக்க பயிà®±்சிக் கட்டகமானது à®®ாணவர்களின் கற்றலை à®®ேà®®்படுத்துவதற்காக வழங்கப்பட்டதாகுà®®்.அத்தகு புத்தாக்க பயிà®±்சி கட்டகமானது நமது குà®´ுவின் சாà®°்பாக பதிவிடப்பட்டுள்ளது . அதனை தொடர்ந்து இந்த பதிவில் புத்தாக்க பயிà®±்சிக்கட்டகத்திà®±்கான விடைகள் வழங்கப்பட உள்ளது. இந்த விடைக்குà®±ிப்புகள் à®®ாணவர்களுக்கு à®®ிகவுà®®் பயனுள்ளதாக இருக்குà®®்.இப்பதிவானது à®®ாணவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்குà®®் பகிரவுà®®்.இதனை தாயரித்து வழங்கிய ஆசிà®°ியர்களுக்கு நமது குà®´ுவின் சாà®°்பாக நன்à®±ியை தெà®°ிவித்துக் கொள்கிà®±ோà®®்.
Topic-9th Standard Refresher Course Module -Heat lesson Answer Keys
File Type-PDF
Name guna badi
ReplyDelete