நமது குழுவின் சார்பாக மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி காணொளிகள், ஒப்படைப்புகள், கையேடுகள், அலகுத் தேர்வு வினாத்தாள்கள்,குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான கையேடுகள் வழங்கி உள்ளோம். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிக் கட்டகத்தினை அரசானது வழங்கி உள்ளது.
இந்த புத்தாக்க பயிற்சிக் கட்டகமானது மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டதாகும்.அத்தகு புத்தாக்க பயிற்சி கட்டகமானது நமது குழுவின் சார்பாக பதிவிடப்பட்டுள்ளது . அதனை தொடர்ந்து பயிற்சித் தாள்கள் வழங்கப்பட்டுள்ளது.இப்பதிவானது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.இதனை தாயரித்து வழங்கிய ஆசிரியர்களுக்கு நமது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Topic-10th English Refresher Course Module Worksheets(2021-22)
File Type-PDF
Comments
Post a Comment