9th Standard English Refresher course module 2021-2022 Given by Pallikalvithurai ( Tamil Nadu Educational Department)
நமது குà®´ுவின் சாà®°்பாக கல்வித்தொலைக்காட்சி பாடங்களை வழங்கி வருகின்à®±ோà®®். அந்த வகையில் நமது அரசு வருà®®் செப்டம்பர் à®®ாதம் à®®ுதல் 9 à®®ுதல் 12 வரை பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதால் அதற்காண à®®ுன்னேà®±்பாடாக இந்த புத்தாக்க பயிà®±்சி கட்டகம் 2021-2022 பள்ளிக்கல்வித்துà®±ையால் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதனை பயன்படுத்தி நல்ல à®®ுà®±ையில் பாடங்களை கற்à®±ு பள்ளி திறப்பை எதிà®°்கொள்ள உங்களை தயாà®°்படுத்திக்கொள்ளவுà®®் .நமது பள்ளிக்கல்வித்துà®±ை பள்ளி à®®ாண்வர்கள் கல்வியில் சிறந்து விளங்கவுà®®் , கற்றலை à®®ேà®®்படுத்தவுà®®் நமது பள்ளி ஆசிà®°ியர்களின் உதவியோடு பல à®®ுயற்சிகளை செய்து வருகின்றது. இந்த கொà®°ோனா காலக்கட்டத்தில் à®®ாணவர்கள் வீட்டிலிà®°ுந்தே கல்வி கற்க வசதியாக கல்வி தொலைக்காட்சி, பாடங்கள் நடத்தியவுடன் ஒப்படைப்புகள், சிà®±ு அலகு தேà®°்வுகள், போன்à®± பல à®®ுயற்சிகளை செய்து வருகின்றது. இவையெல்லாà®®் à®®ாணவர்களாகிய நம் நன்à®®ைக்கே. எனவே இதனை நமக்காக சிறம் à®®ேà®±்க்கொண்டு தயாà®°ித்து வழங்கிய அனைத்து ஆசிà®°ிய பெà®°ுமக்களுக்குà®®் நம் குà®´ுவின் சாà®°்பாக நன்à®±ியையுà®®் பாà®°ாட்டையுà®®் தெà®°ிவித்துகொள்கின்à®±ோà®®். அதே போல் இதனை ஆசிà®°ியர்களாகிய நாà®®் à®®ாணவர்களிடம் கொண்டு சேà®°்த்து விடைகள் வழங்கி வருகின்à®± அனைத்து ஆசிà®°ியப்பெà®°ுமக்களையுà®®் நமது குà®´ுவின் சாà®°்பாக பாà®°ாட்டுகள். நமது அரசின் à®®ுயற்சிக்கு நாà®®் அனைவருà®®் ஒன்à®±ிணைந்து à®®ாணவர்களின் கல்வியை திறம்பட கொண்டு வர் நாà®® அனைவருà®®் நம்à®®ால் ஆன à®®ுயற்சியை தொடர்வோà®®். இதற்காண விடைகளை நமது வலைத்தளத்தில் வெளியிடுவோà®®். எனவே எங்களுடன் இணைந்து எப்போதுà®®் பயுணிக்க கேட்டுக்கொள்கின்à®±ோà®®்..
Topic- 9th Standard English Refresher course module 2021-2022
File type- PDF
Where is
ReplyDeleteAnswers pdf