நமது குழுவின் சார்பாக தினமும் பாடங்களை வழங்கி வருகிறோம் . அந்த வரிசையிலின்று இரண்டாம் இடைப்பருவத்தேர்வு வினாத்தாட்கள் வழங்கியுள்ளோம். இதனை அனைத்து பாடங்களையும் a4 தாளில் எழுதி (assignment work ஆக எழுதவும் ). ஏனெனில் ஒரு முறை எழுதுவது 2 முறை படிப்பதற்கு சமம். என்வே இதனை நீங்கள் எழுதும் போது சொல்லிக்கொண்டே எழுதவும். இது உங்களுக்குபயன்பட்டால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic- பத்தாம் வகுப்பு தமிழ் - இரண்டாம் இடைப்பருவத்தேர்வு வினாத்தாள் மற்றும் விடைகள்
File type- PDF
Comments
Post a Comment